https://www.youtube.com/@K.SaisriramNationalMedalist
Hey! I'm Boxer K.Saisriram Tamil Nadu State Boxing Champion, National Boxing Medalist and Champion of Tamil Nadu State Level school Boxing, Welcome to my channel! Make sure to tune in every week to see the Boxing drill practice and crazy stuff my friends and I get into! Here you will find Boxing, Practice, competition, felecitations content and so much more! Make sure to subscribe and turn on post notification so you never miss a video
குத்துச்சண்டை வீரர் K.சாய் ஸ்ரீராம், இளையோருக்கான தமிழ் நாடு குத்துச் சண்டை சாம்பியனாகவும், தேசிய அளவில் குத்துச் சண்டைப் பதக்கம் பெற்ற தமிழகத்தை சேர்ந்த 2022 ஆண்டுகானஒரே வீரர். 2022-2023 ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான குத்து சண்டை போட்டியில் தங்க பதக்கம் வென்று சாம்பியனாக தற்போது இருந்து வருகிறார்
குத்துச்சண்டைபோட்டிகள்,
குத்துச்சண்டை பயிர்ச்சி போட்டிகள், குத்துச்சண்டை பயிற்சிகள், மற்றும் K.சாய் ஸ்ரீராம் பற்றிய செய்திகள் .
அவர் பெறும் பயிற்சிகள், பாராட்டுக்கள், பதக்கம் வென்றசெய்திகள்
இடம்பெறும்
Comments
Post a Comment